காரடையான் நோன்பு - சாவித்ரி வ்ரதம்

Kaaradaiyan Nonbu - Savithri Vratham

Date : 15th March 2019  Time : 05:15 AM - 05:45 AM

                                         ஸங்கல்பம்
 
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் 
 மம பர்த்துச்ச அன்யோன்ய ப்ரீதி அபிவ்ருத்யர்த்தம் 
 அவியோகாரார்த்தம் ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

                                             த்யானம்
 ஏகாம்பரநாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம்
 த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சித்தார்த்த ப்ரதாயினீம்

                                          நைவேத்யம் 
 உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்
 ஒருக்காலும் என்கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்

                                    நோன்பு சரடு மந்த்ரம்
 தோரம் க்ருண்ஹாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
 பர்துர் ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா

                             ஸுபமஸ்து